annte

அனந்தி உல்லாச வாழ்க்கை

முள்ளிவாய்க்கால்ல கடைசி நேரத்தில நாங்க எல்லாம் பங்கர் வெட்டினாலே தன்னி வரும் என்டு மரங்களை அடுக்கியும் சாப்பாட்டுக்கு கடும் கஸ்ரப்ட்டுக்கொண்டும் இருக்க.

அனந்தி மற்றும் ஒரு குடும்பமும் சேர்ந்து கெண்டயினர்ல மண் அடைச்சு செய்த பங்கர்ல Tv பூட்டி பார்து உல்லாச வாழ்க்கை தான் வாழ்ந்தார்

பாதி தேங்காய் 7500 ருபாய் வித்த கடைசி நேரம் அந்த ஏரியாவுல இருந்த மரம் எல்லாத்திலயும் முட்டுக்காயையும் விட்டு வைக்காம புடுங்கி தங்க வீட்டுக்கு முன்னால குவிச்சு விட்ட ஆள் தான் அனந்தி இவர் இன்று கூறுவது காமடி….