மட்டக்களப்பு அமல் எம்.பியின் ராஜ கோபுரத்தின் இரகசியம் அம்பலம்

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் அவர்கள் வீடு காட்டியதற்கு எதிராக அநேக பதிவுகளை காண முடிகிறது.

அமல் மட்டக்களப்பு மணல்களை எல்லாம் மாலைதீவுக்கு ஏற்றும் பொழுது வேடிக்கை பார்த்துவிட்டு இன்று வீடு கட்டிவிட்டார் என்று கத்துகிறீர்கள்.

இந்த வீட்டுக்கே இப்படி என்றால் அவர் அமைத்துக்கொண்டு இருக்கும் கோழி மற்றும் மாட்டு பண்ணைகளை பார்த்தால் என்ன ஆவீர்களோ தெரியவில்லை.

தமிழ் தமிழ் என கத்தும் அரசியல்வாதியை மிகவும் அவதானமாக உற்றுநோக்குங்கள், உணர்வை கொண்டு திசை திருப்பிவிட்டு உங்களிடம் இருப்பதை திருடுபவர்கள் அவர்களே..

பாதிக்கப் பட்டோர் கருத்து…

அமலிடம் எமது காஞ்சிரங்குடா ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் பத்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு உதவி கேட்டு கடிதம் மூலமாகவும் நேரிலும் போயியும் எமது ஆலயத்திற்கு எந்த விமான உதவியும் செய்யவில்லை அவன் வீட்டில் இருந்த சுயநலத்தில் 1வீதமாவது ஆலயத்திற்காக வழங்கவில்லை அவர் வீட்டில் இருந்து தரவேண்டாம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீட்ல் வரும் படத்திலாவது செய்திருக்கலாம் தானே பிச்சைக்காரர்கள்…
amail