காணாமல் போகச்செய்தவர்களே

காணாமல் போகச்செய்தவர்களே (epdp , eprlf மண்டையன் குழு , சிறிலங்கா சுதந்திர கட்சி ) காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ( இருட்டு வாழ்க்கையில் நீண்டகாலமாக விசாரணையேதுமின்றி அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்) தீர்வு வழங்குவார்கள் போலும்

தென்னிலங்கை மாணவர் அமைப்பு தலைவர்களின் பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள் . இவனுகள் ஏன் தம்பி முழுங்குறாங்கள் . படித்தவர்கள் போன்றா பேட்டி வழங்கியுள்ளனர் ? அதுசரி சுயமா யோசித்தால் தானே திராணியுடன் பேசமுடியும் ? சைக்கிள் தலைவர்கள் சொல்லிக்கொடுத்ததை ஒப்புவித்துள்ளனர் அவ்வளவுதான்…jaffna_fb001

jaffna_fb002